NEWS

வெருகல் முகத்துவாரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் மடைப்பள்ளிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

வெருகல் முகத்துவாரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
மடைப்பள்ளிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு 08. 12. 2020 செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. மேற்படி நிகழ்வில் தென்கியிலை ஆதீனம் முதற் குருமகாசந்நிதானம் தவத்தி|ரு.அகத்தியர் அடிகளார் தலைமையில் இடம் பெற்றது.

இளையபட்டம் தவத்திரு திருமூலர் தம்பிரான் மற்றும் மனோஜ் ஐயா ஆகியோர் மடப்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் பூசைகளை நடாத்தினர்.

இவ் வைபவத்தில் ஆலய நிர்வாகத்தினர் உட்பட பல அடியார்கள் கலந்து கொண்டனர்.